பயண காப்பீடு கூற்றுக்கள்

PrintPrintEmail this PageEmail this Page

24 மணிநேர உலகளாவிய சேவை

நீங்கள் வெளிநாட்டில் இருக்கும்போது ஏதேனும் அவசர கால சூழ்நிலை ஏற்பட்டால் உங்களுக்கு எந்நேரமும் உதிவி புரிய, இப்கோ-டோக்கியோ பொது காப்பீட்டு நிறுவனம் PHM கிலோபைலுடன் இணைந்துள்ளது மற்றும் அவர்களின் முகவரி:

பாராமவுண்ட் ஹெல்த்கேர் மேனேஜ்மென்ட் Pvt.Ltd.
பயண காப்பீடு மருத்துவ துறை
எலைட் ஆட்டோ ஹவுஸ், முதல் தளம்,
54-A, M.வாசஞ்சி சாலை,
சக்கலா, அந்தேரி (கிழக்கு), 
மும்பை- 400093 
தொலைபேசி : 00 91 22 40004216/40004219
கட்டணமில்லா சேவை எண்: 1 866 978 5205 (அமெரிக்காவுக்குள்) 
தொலைநகல்: 00 91 22 67021259/260
மின்னஞ்சல்: travelhealth@phmglobal.com
 

இப்கோ - டோக்கியோ பொது காப்பீடு அர்ப்பணிக்கப்பட்ட உதவி சேவை எண் - 0091 22 67515551

கூடுதலாக, நீங்கள் செல்லும் நாட்டைப் பொறுத்து கீழ்க்கண்ட இலவச எண்ணைப் பயன்படுத்திக்கொள்ளலாம்

 

வசிக்கும் நாடு

சர்வதேச அணுகல் குறியீடு (+)

UIFN எண்

ஆஸ்திரேலியா 11 800-80008400
ஆஸ்திரியா 0 800-80008400
பெல்ஜியம் 0 800-80008400
சீனா 0 800-80008400
டென்மார்க் 0 800-80008400
பின்லாந்து 990 800-80008400
பிரான்ஸ் 0 800-80008400
ஜெர்மனி 0 800-80008400
ஹாங்காங் 1 800-80008400
ஹங்கேரி 0 800-80008400
அயர்லாந்து 0 800-80008400
இஸ்ரேல் 14 800-80008400
இத்தாலி 0 800-80008400
ஜப்பான் 001-010 800-80008400
ஜப்பான் 0033-010 800-80008400
ஜப்பான் 0061-010 800-80008400
ஜப்பான் 0041-010 800-80008400
தென் கொரியா 1 800-80008400
தென் கொரியா 2 800-80008400
மலேஷியா 0 800-80008400
நெதர்லாந்து 0 800-80008400
நியுசிலாந்து 0 800-80008400
நார்வே 0 800-80008400
பிலிப்பைன்ஸ் 0 800-80008400
போர்ச்சுகல் 0 800-80008400
சிங்கப்பூர் 1 800-80008400
ஸ்பெயின் 0 800-80008400
ஸ்வீடன் 0 800-80008400
சுவிச்சர்லாந்து 0 800-80008400
தாய்லாந்து 1 800-80008400
இங்கிலாந்து 0 800-80008400

வசிக்கும் நாட்டில் இருந்து UIFN எண்ணை டயல் செய்வதற்கான வழிகள்

சர்வதேச அணுகல் குறியீடு + UIFN எண்
உதாரணமாக ITU UIFN எண் 800 80008400 என்றால், இந்த எண் டயல் செய்யும் முறை  
சர்வதேச அணுகல் குறியீடு + 800 8000 8400.
உதாரணமாக, ஆஸ்திரேலியாவின் சர்வதேச அணுகல் குறியீடு 0011 ஆகும், எனவே மேலே குறிப்பிட்டு இருக்கும் எண் 
ஆஸ்திரேலியாவில் இருந்தால் 0011 800 8000 8400 என அழைக்க வேண்டும்.


Download Motor Policy

Feedback