அனைத்து ஆபத்திலிருந்தும் உங்கள் கார்களை காப்பாற்ற சிறந்த காப்பீட்டு திட்டத்தை இப்கோ- டோக்கியோ வழங்குகிறது. எந்த நேரத்திலும் ஏற்படும் எதிர்பாரா சூழ்நிலைகளிலிருந்தும் உங்களைப் பாதுகாக்க, இந்தியாவின் முன்னணி காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான இப்கோ-டோக்கியோ - உங்களுடைய உறுதியான சொத்துக்களை பாதுகாப்பது மட்டுமல்லாமல், எதிர்பாராத சூழ்நிலைகளில் இருந்து எப்போதும் பாதுகாக்கும் பரவலான வாகன காப்பீட்டு பாலிசியை உங்களுக்கு வழங்குகிறது.
வாடிக்கையாளர்களுக்கு முழுமையாக உதவுவதற்காக வடிவமைக்கப்பட்டு, இப்கோ-டோக்கியோ மிகப்பெரிய மோட்டார் காப்பீடு பாலிசியை வழங்குகிறது. இது உங்கள் காரை ஒவ்வொரு ஆபத்திலிருந்தும் காப்பற்றி, முழுமையான "சாலை பாதுகாப்பு" வசதியை வழங்குகிறது. இந்த இணைய வாகன காப்பீடு நீங்கள் வாகனத்தை ஓட்டும்போது, மூன்றாம் தரப்பினரின் காயம் அல்லது இறப்பு அல்லது மூன்றாம் தரப்பினருக்கு ஏற்படும் சேதம் முதலியவற்றால் ஏற்படக்கூடிய எல்லா பொறுப்புகளையுமே உள்ளடக்கியது. வேறுவகையில் கூறுவதென்றால், நீங்கள் எதிர்பார்க்கும் சந்தையின் சிறந்த நான்கு சக்கர காப்பீட்டின் அனைத்து பயன்களையும் கொண்டுள்ளது.
இப்கோ-டோக்கியோவின் வாகன காப்பீடு மொத்த இலாப பயன்களை கொண்டு, கலவரங்கள், தீ விபத்து, திருட்டு, வெடிப்பு, வேலைநிறுத்தங்கள், பயங்கரவாத நடவடிக்கைகள் மற்றும் தீங்கிழைக்கும் செயல்களுக்கு உங்கள் வாகன காப்பீடு இழப்பீடு வழங்குகிறது. இந்த வாகன காப்பீடு பூகம்பங்கள், சூறாவளிகள், வெள்ளம், சுனாமி போன்ற இயற்கை சீற்றத்தினால் ஏற்படும் நிகழ்வுகளுக்கு இழப்பீடு வழங்குகிறது.
இவை தவிர,இப்கோ-டோக்கியோவின் வாகன காப்பீடு பாலிசியானது, வாகன பழுது (ஓட்டும்போது), பேட்டரி செயலிழப்பு, டயர் பழுதடைந்தால், சாவி தொலைந்து போதல் போன்ற பல சிக்கலான சூழ்நிலைகளில் கூடுதல் பயன்களை வழங்குகிறது. கீழ் வரும் எங்கள் அனைத்து இணைய வாகன காப்பீட்டு திட்டங்களும், இந்தியா முழுவதும் தொலைதூர நெட்வொர்க் திட்டத்தின் மூலம் முதலீட்டாளர்களுக்கு சேவை செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது.
உங்களுக்கு மிக உயர்ந்த வசதிகளுடன் மதிப்புமிக்க காப்பீடை வழங்க நாங்கள் முயிற்சிப்பதால், எங்கள் இணையதளத்தில் உள்ள சிக்கல் இல்லாத, பயனர் உபயோகிப்பதற்கு எளிதான இணைய வாகன காப்பீடு பாலிசி தீர்வுகள், உங்களுக்கு எளிதான இழப்பீடு களங்களை வழங்கியதுமட்டுமல்லாமல், உங்களுக்கு வசதியான தீர்வு நடைமுறைகளையும் வழங்குகிறது. டிஜிட்டல் ஆக்குவதையே இப்கோ-டோக்கியோ தங்கள் முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது மற்றும் எங்கள் இணைய களங்களும், அனைத்து வாகன காப்பீடு தாயாரிப்புகளும் இணையத்தில் எளிதாக கிடைக்க செய்து இதனை வழங்கவே பாடுபடுகிறது.
இப்போது நீங்கள் எந்த நேரத்திலும், எந்த இடங்களில் இருந்தும் பதிவு செய்யலாம் மற்றும் உங்கள் தேவைகளுக்கு ஏற்ற நான்கு சக்கர வாகன காப்பீடு திட்டங்களை ஒப்பிட்டு பார்க்கலாம். எங்கள் தரப்பில், வாகன காப்பீடு பாலிசி மன அழுத்தமும் இல்லாமல் மிகவும் குறைந்த செலவில் உங்கள் முக்கிய கூற்றுக்களை ஈடுசெய்வதன் மூலம் உங்கள் சுதந்திரத்தை ஆதரிக்கிறது. அவ்வாறு இல்லையென்றால் இது மிகவும் விலையுயர்ந்ததாகவும் மற்றும் கடினமானதாகவும் இருக்கலாம்.
உங்கள் வாகனம் உங்கள் மிக முக்கியமான உடைமைகளில் ஒன்றாகும். இப்கோ-டோக்கியோ வாகன காப்பீடு பாலிசியின் மூலம், வாகனத்திற்கு உரிய கவனிப்பையும், வலுவூட்டலையும் கொடுங்கள். எனவே, இப்கோ-டோக்கியோவின் வாகன காப்பீட்டை இணையத்தில் வாங்கி நிம்மதி அடையுங்கள்!