ஹோம் சுவிதா பாலிசி
எங்கள் வீட்டு காப்பீட்டுக் கொள்கையில் சாத்தியமான அபாயங்களுக்கு எதிராக உங்கள் வீட்டிற்கான முழு... Read More
வீடு மற்றும் குடும்ப பாதுகாப்பு காப்பீட்டுத் திட்டம்
இஃப்கோ டோக்கியோவில், உங்கள் வீட்டை நாங்கள் உங்களுடைய உலகமாக கருதுகிறோம். சாத்தியமான... Read More

சிறந்த வீட்டுக் காப்பீடு திட்டத்தை இணையத்தில் வாங்க

வீடு என்பது ஒரு நாளில் கட்டி முடிக்கும் விஷயமல்ல! இதை கட்ட உரிமையாளரின் கடினமான முயற்சி, உழைப்பு மற்றும் வேதனை ஆகியவற்றின் மூலம் அவரது நேரம் மற்றும் ஆற்றல்களை உறிஞ்சும் தன்மை வாய்ந்தது. விலை உயர்ந்த சொத்தாக உங்கள் வீட்டை அலங்கரிக்கும் ஒவ்வொரு விஷயங்களிலும், உணர்ச்சி கலந்த உணர்வுகள் பிணைக்கப்பட்டுள்ளது. களவு, சேதம் இயற்கை மற்றும் மனிதனால் உருவாக்கப்படும் பேரழிவுகள் போன்றவற்றின் காரணமாக பல அபாயங்கள் மற்றும் இடையூறுகள் ஏற்படுவதால், நமது இருப்பிடத்தை பாதுகாப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்கிறோம்.

வீட்டு காப்பீடானது, உங்கள் வீட்டின் கட்டமைப்பு மற்றும்/அல்லது அதன் உள்ளடக்கங்களை தவிர்க்க முடியாத துயரங்களிலிருந்து பாதுகாப்பை வலுவடையச் செய்யும் கருவியாக உள்ளது.வீட்டு காப்பீட்டு பாலிசி, ஒருவருடைய வீடு, அதன் உள்ளடக்கங்கள், பயன்பாட்டு இழப்புகள் (கூடுதல் வாழ்க்கை செலவுகள்) போன்றவற்றிற்கு ஏற்படும் இழப்பு,அல்லது வீட்டு உரிமையாளரின் பிற தனிப்பட்ட உடைமைகள் இழப்பு, வீட்டிலோ அல்லது வீட்டு உரிமையாளருக்கு ஏற்படும் விபத்துக்களுக்கான பொறுப்பு காப்பீடும் பாலிசி வரைமுறைக்குள் அடங்கும்.

இப்கோ-டோக்கியோவின் சிறந்த வீட்டு காப்பீடு திட்டம் உங்கள் வீடு மற்றும் குடும்பத்தை பல வகையான ஆபத்துகள் மற்றும் அபாயங்களிலிருந்து பாதுகாக்கிறது. எங்கள் முழுமையான காப்பீட்டு பாலிசி உங்கள் முழு சொத்துக்களுக்கும், நலன்களுக்கும், பொறுப்புகளுக்கும், குடும்பத்தினருக்கும் எந்தவித இடைவெளியுமின்றி பாதுகாப்பளிக்கிறது. இப்போதே வீட்டு காப்பீட்டு பாலிசியை இணையத்தில் வாங்கி, சிக்கல் இல்லாத எளிமையான இணைய அனுபவத்தை பெற்று, இப்கோ-டோக்கியோவின் சிறந்த வீட்டு காப்பீட்டின் மூலம் விரிவான பாதுகாப்பினை பெற்று மகிழுங்கள்.


Download Motor Policy

Feedback