காப்பீட்டு முகவர் அல்லது காப்பீட்டு நிறுவனம் மூலம் வாங்குவதைவிட இணையத்தில் வாங்குவதற்கு நான் அதிகம் செலவழிக்க வேண்டுமா?

PrintPrintEmail this PageEmail this Page

இல்லை, நீங்கள் கூடுதலாக எதையும் செலுத்த வேண்டியதில்லை. நீங்கள் காப்பீட்டு பிரிமீயத்திற்கு மட்டுமே பணம் செலுத்த வேண்டும். எங்கள் இணையதள வசதி சிறந்த விலைகளை வழங்குகிறது; இது போன்ற குறைந்த விலை பாலிசி வேறு எங்கும் கிடைக்காது.


Download Motor Policy

Feedback