மருத்துவ காப்பீட்டிற்கு செலுத்தப்படும் பிரீமியத்தை நிர்ணயிக்கும் காரணிகள் எவை?

PrintPrintEmail this PageEmail this Page

வயது மற்றும் காப்பீட்டு தொகை ஆகியவை மருத்துவ காப்பீட்டின் கீழ் பிரீமியத்தைத் தீர்மானிக்கும் காரணிகள் ஆகும். பொதுவாக இளைஞர்கள் ஆரோக்கியமானவர்களாக கருதப்படுகிறார்கள், இதனால் அவர்களிடமிருந்து குறைந்த வருடாந்திர பிரீமியம் வசூலிக்கப்படுகிறது. முதியவர்களுக்கு உடல்நல பிரச்சினைகள் அல்லது உடல்நலக்குறைவு அதிகமாக ஏற்படும் என்பதால், அதிக மருத்துவ காப்பீட்டு பிரீமியம் செலுத்துகின்றனர்.


Download Motor Policy

Feedback