தனியார் கார்கள் பிரீமியம் மதிப்பீடுகளை தீர்மானிக்கும் காரணிகள் என்ன?

PrintPrintEmail this PageEmail this Page

தனியார் கார்களின் பிரீமியம் மதிப்பீடு பின்வரும் காரணிகளை அடிப்படையாக கொண்டது:

  • பாலிசிதாரர் நிர்ணயிக்கும் மதிப்பு(IDV)
  • வாகனத்தின் கன திறன்(cc)
  • புவியியல் மண்டலங்கள்
  • வாகனத்தின் வயது

Download Motor Policy

Feedback