தனியார் கார் காப்பீட்டின் கீழ் அனுமதிக்கப்படும் தள்ளுபடி என்ன?

PrintPrintEmail this PageEmail this Page

தனியார் கார் காப்பீட்டின் கீழ் அனுமதிக்கப்படும் தள்ளுபடிகள்:

  • விருப்பத்தின் பேரில் பாலிசி பிடித்தம் தள்ளுபடி
  • இழப்பீடு இல்லா வருடத்திற்கான போனஸ்(NCB)
  • ஆட்டோமொபைல் சங்க தள்ளுபடி
  • பழைய காலத்து கார் மீதான தள்ளுபடி
  • வேறு எந்த தள்ளுபடிகளும் அனுமதிக்கப்படவில்லை

Download Motor Policy

Feedback