மருத்துவ காப்பீட்டு திட்டங்களின் கீழ் மகப்பேறு / கர்ப்பம் தொடர்பான செலவுகளுக்கு காப்பீடு உள்ளனவா?

PrintPrintEmail this PageEmail this Page

இல்லை. மருத்துவ காப்பீட்டு திட்டங்களில் மகப்பேறு / கர்ப்பம் தொடர்பான செலவுகளுக்கு இழப்பீடு இல்லை. இருப்பினும், நிறுவனங்கள் வழங்கும் குழு காப்பீட்டுத் திட்டங்கள் பெரும்பாலும் மகப்பேறு தொடர்பான செலவுகளுக்கு காப்பீடு வழங்கும்.


Download Motor Policy

Feedback