ஆன்லைன் பிரீமியம் கட்டணம்

எங்கள் ஆன்லைன் பிரீமியம் கட்டண சேவைகள் மூலம் ஒரு சில கிளிக்குகளில் பாலிசி புதுப்பிக்கும் வசதியை பயன்படுத்தவும். இணையதள புதுப்பித்தலை விரைவாகவும் எளிதாகவும் செய்ய கூடிய வகையில் வடிவமைத்துளோம். ஆன்லைனில் பணம் செலுத்துவதற்கு தொடங்க வேண்டிய அனைத்தையும் நீங்கள் பாருங்கள்.

இதற்கு பிரீமியம் செலுத்து:
உலாப்பேசி நுழைவாயில்

IOS, ஆண்ட்ராய்டு, விண்டோஸ் மற்றும் சிம்பியன் இல் இயங்கும் உலாப்பேசி இருந்து அணுகக்கூடிய எங்கள் இணையதள நுழைவாயில் வழியாக உங்கள் வாகன பாலிசியை புதுப்பிக்கவும்.

இணைப்பைப் பெறுவதற்கு 575758 என்ற எண்ணுக்கு RENEW என்று எஸ்எம்எஸ் செய்யவும்

எங்கள் கிளையில்

எங்களுடைய கிளை அலுவலகத்தில் எங்களுடைய பணியாளர்கள் உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சியடைவார்கள், உங்களுடைய பாலிசி வழங்கும் கிளையில் நேரடியா வந்து பிரீமியத்தை செலுத்த முடிவு செய்யலாமா.

எங்கள் அலுவலக நேரம் மற்றும் கிளை முகவரி பற்றிய தகவல்களுக்கு தயவுசெய்து எங்கள் கிளை இருப்பிடங்காட்டியைப் பார்க்கவும்.

தபால் மூலம்

மாற்றாக, நீங்கள் காசோலை/வரைவோலையை அஞ்சலில் அனுப்பலாம்:

புதுப்பித்தல் மையம்,
இப்கோ-டோக்கியோ பொது காப்பீடு நிறுவனம்.

இப்கோ கோபுரம், 4 வது & 5 வது மாடி,
மனை எண். 3, துறை 29,
குருகிராம்122001, ஹரியானா

PrintPrintEmail this PageEmail this Page

இப்கோ-டோக்கியோ வில், நேரம் தான் பணம் என்று நாங்கள் நம்புகிறோம். அதனால் உங்கள் பிரீமியத்தை செலுத்துவதில் நீங்கள் தேர்வு செய்வதற்கு வசதியான கட்டண விருப்பங்களை உங்களுக்கு வழங்குகிறோம். இது ஒரு ஆன்லைன் கட்டணம் அல்லது உங்கள் உலாப்பேசி மூலமாக இருந்தாலும், கட்டண செயல்முறையை ஸ்மார்ட் மற்றும் வசதியானது என்பதை உறுதிப்படுத்த நாங்கள் மிகுந்த சிரமப்பட்டு எடுத்திருக்கிறோம். மேலும் என்னவென்றால், பிரீமியம் செலுத்துவதற்கு நீங்கள் நேரடியா வருவீர்கள் என்று நாங்கள் பல கிளைகள் மற்றும் வசதியாக எல்லா இடத்திலும் சேகரிப்பு பெட்டிகளையும் வைத்திருக்கிறோம்.கட்டணத்தை தபால் அல்லது அஞ்சல் மூலமாகவும் அனுப்பலாம்.


Download Motor Policy

Feedback