இழப்பீட்டினை பதிவு செய்ய

ஒரு எதிர்பாராத நிகழ்வு நேரத்தின் போது தேவையற்ற தாமதங்கள் மற்றும் நீடித்த நடைமுறைகள் சுமை இல்லாமல் உடனடி உதவி மற்றும் ஆதரவு தேவைப்படும் போது எங்கள் இழப்பீடு பதிவு விருப்பங்களின் மூலம் சுலபமாக்குவதற்கு நாங்கள் உங்கள் சேவையில் இருக்கிறோம். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் எங்களது 24x7 சேவை மையம் அழையுங்கள் அல்லது வெறுமனே உங்கள் அருகிலுள்ள இப்கோ-டோக்கியோ கிளைக்கு செல்லுங்கள். மற்றதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். எங்களுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பவும் அல்லது எங்களது வலைத்தளத்தின் மூலம் உங்கள் இழப்பீடை ஆன்லைனில் பதிவு செய்யலாம்.

பல்வேறு முறைகள் மூலம் இழப்பீடை தெரியப்படுத்தலாம்.

எங்கள் அனுபவம் வாய்ந்த இழப்பீடு சேவை பிரதிநிதி (CSR) உங்களுக்கான வேண்டுகோளை விரைவாகவும் மென்மையாகவும் செயலாக்குவார்கள். 365 நாட்களும், கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்களில் எங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

கட்டணமில்லா சேவை எண். 1800-103-5499, 0124- 4285499

உங்கள் இழப்பீடை நேரடியாக வந்து தெரிவிக்க விரும்புகிறீர்களா? உங்கள் பாலிசி வழங்கிய கிளைக்கு திங்கள் - வெள்ளி வரை 09:30 AM முதல் 06:00 PM (தேசிய விடுமுறை நாட்கள் தவிர) தயவுசெய்து வருகை தரவும். எங்களுடைய கிளை முகவரி தகவல்களுக்கு கிளை இருப்பிடங்காட்டியை தயவுசெய்து பார்க்கவும்.

வாடிக்கையாளர் சேவையை புதிய உயரத்தில் எடுத்து செல்லும் எங்கள் முயற்சியில், இப்போது இழப்பீடு அறிவிப்பை வந்து உங்கள் விரல் நுனியில் கொண்டு வந்துள்ளோம். தயவுசெய்து 56161 என்ற எண்னுக்கு "CLAIM" என்று குறுஞ்செய்தி அனுப்புங்கள். எங்களது இழப்பீடு பிரதிநிதிகள் உங்களிடம் 4 வேலை நாட்களுக்குல் தொடர்பு கொள்வார்கள்
* குறிப்பு: அழைப்பின் நேரத்தில் இழப்பு விளக்கம், காரணம், பணிமனை/மருத்துவமனை தொடர்பான அனைத்து விவரங்களையும் தயவுசெய்து வைத்திருங்கள்.


Download Motor Policy

Feedback