PrintPrintEmail this PageEmail this Page

இப்கோ-டோக்கியோ 2700  க்கும் மேற்பட்ட வாகனம் பழுது பார்க்கும் நிலையங்களில் கட்டணமில்லா இழப்பீடு கோருதல் சேவைகளை இந்தியா முழுவதும் அளித்து  வருகிறது

இப்கோ-டோக்கியோவின் தேர்நதெடுக்கப்பட்ட வாகனம் பழுது பார்க்கும் நிலைய பட்டியல்இ ப்கோ-டோக்கியோவின் தேர்நதெடுக்கப்பட்ட கண்ணாடி மாற்றும் நிபுணர்கள் பட்டியல்

வாடிக்கையாளர்களுக்கான  நன்மைகள் 
எவ்வித சிரமமின்றி கூடியவிரைவில் வெளிப்படையான முறையில் இழப்பீடு வழங்கும் நடைமுறை
இந்தியா முழுவதுமான டீலர் நெட்வொர்க்
இழப்பீடுகள் மற்றும் உங்கள் காரின் அனைத்து காப்பீடு தொடர்பான தேவைகளுக்குமான 24X7 உதவி சேவைகள்
எங்களின் விருப்பமான வாகனம் பழுது பார்க்கும் நிலையங்களின் வழியாக தரமான உதிரி பாகங்கள் மற்றும் முறையான பழுது பார்க்கும்  செயல்முறைகளை வழங்குவோம் என உறுதி அளிக்கிறோம்

 
 


Download Motor Policy

Feedback