இன்றைய சந்தை மிக வேகமாக வளர்ந்து வருகிறது மற்றும் தொழில்நுட்ப ஒவ்வொரு நாளும் முன்னேற்றம் அடைந்து கொண்டே இருக்கிறது ...
அனைத்து காப்பீட்டு ஒப்பந்தங்களும் முன்மொழியப்பட்ட படிவத்தில் காப்பீடு செய்பவர் அளித்த தகவல்களின் அடிப்படையில் அமைந்திருக்கும்.
இப்கோ-டோக்கியோ 2700  க்கும் மேற்பட்ட வாகனம் பழுது பார்க்கும் நிலையங்களில் கட்டணமில்லா இழப்பீடு கோருதல் சேவைகளை இந்தியா முழுவதும் அளித்து  வருகிறது
உங்களுடைய  இழப்பீடு  தொடர்பான எல்லா கேள்விகளுக்கான பதில்களை பெற
தேவையற்ற தாமதங்கள் இல்லாமல் உடனடி சேவை மற்றும் ஆதரவை பெற
எங்களின் புதிய வசதியை பயன்படுத்தி  உங்களின் மோட்டார் வாகன இழப்பீடு கோருதலின் தற்போதைய நிலையை ஆன்லைன் வழியாக தெரிந்து கொள்ளலாம், 
2300 க்கும் மேற்பட்ட வாகன பழுது பார்க்கும் நிலையங்கள், 4300 க்கும் மேலான மருத்துவமனைகளிலும் கட்டணமில்லா இழப்பீடு  வழங்கும்  சேவைகள் பெறலாம்
ஒரே நிறுத்த பகுதியில் அனைத்து தகவல்கள் மற்றும் படிவங்கள் பதிவிறக்கம் செய்யும் வசதி 
கோரிக்கை கருத்து
92% இழப்பீடு தீர்வு சதவிகிதத்துடன் இழப்பீடுகளை நியாயமான முறைகள் வழங்குவதால், இப்கோ-டோக்கியோ ஒரு முன்னோடி நிறுவனமாக மதிப்பிடப்படுகிறது .
உங்களின் கோரப்படாதா தொகையினை அறிய தயவுசெய்து கீழே தெரிகின்ற கோப்பினை திறந்து Ctrl+F கிளிக் செய்து, பெயரை பதிவு செய்து enter கொடுக்கவும்

Download Motor Policy

Feedback