PrintPrintEmail this PageEmail this Page

இப்கோ-டோக்கியோ நிபுணத்துவம் வாய்ந்த வல்லுநர்கள் குழுக்கள் இணைந்து செயல்படும் ஒரு நிறுவனமாகும் அதன் நோக்கம் மற்றும் எண்ணங்களை அதீத ஆர்வம் பகிர்ந்து பணிப்புரிவது "இந்தியாவில் ஒரு முனோடி நிறுவனமாக இருக்க வேண்டும்" என்ற ஒரு பொதுவான இலக்கை அடைவதற்காக.

நாங்கள் வேலை செய்யும் வணிகச் சூழல் உயர் மட்டப் போட்டியுடன் மாற்றங்களுக்கு உட்பட்டது. இத்தகைய சூழ்நிலையில் எமது இலக்கை அடைய நாங்கள் அதிகமான தனிநபர்களுக்கு மற்றும் குழு செயல்திறனுக்கும் தொடர்ந்து சவால் விட்டு கொண்டே இருக்கிறோம். பின்வருவனவற்றில் ஒன்று இப்கோ-டோக்கியோ தனித்து காட்டும். ஆனால் போட்டியாளர்கள் மற்றும் சக நிறுவனத்திடமிருந்து நம்மை வேறுப்படுத்துவது எது என்றால் இந்த குணாதிசயங்கள் அனைத்தும் நிறுவனத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் எவ்வாறு ஊடுருவிகின்றன என்பது தான்.

உயர் மதிப்பு, வெளிப்படையான வணிக விளைவுகளை வழங்குவதில் முழு கவனம்

முழு செயல்முறையும் விரைவாகவும் நம்பகமானதாகவும் ஆக்குவதற்காக எங்கள் அணிகளை உருவாக்கினோம். வாடிக்கையாளர்களுக்கான சரியான தீர்வுகள் மற்றும் சரியான முடிவுகளை வடிவமைப்பதற்காகவும் நாங்கள் அணிகளை அணுகுவோம்.

அணி கட்டமைப்பதில் மற்றும் கூட்டு கலாச்சாரத்தில் கவனம்

இப்கோ-டோக்கியோவில், குழு கட்டமைப்பிலும், ஒரு கூட்டு சூழ்நிலையை ஊக்குவிப்பதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். நிறுவனத்தின் வளர்ச்சிக்காக, குழு உறுப்பினர்கள் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். கருத்தொற்றுமையை உருவாக்க நாங்கள் கூட்டு அணுகுமுறை பயன்படுத்துகிறோம். மற்றும் தொடக்கத்தில் இருந்து உத்வேகத்தை உருவாக்குகிறோம். நம்பிக்கை, தன்னிச்சையான மற்றும் ஊக்குவிக்கும் ஒரு சூழலை நாங்கள் உருவாக்குகிறோம் - நேர்மை, நெகிழ்வு, கொண்டாட்டம் மற்றும் பாராட்டு. இவை அனைத்தும் தொடர்ச்சியான பயிற்சி, செயல்திறன் மேலாண்மை, தொழில் ஆலோசனை மற்றும் பிற சிறந்த நடைமுறைகளால் செயல்படுத்தப்படுகின்றன.

மனித அனுபவத்தின் ஆழமான புரிதல்

வாடிக்கையாளர் மற்றும் பணியாளர் அனுபவங்களை வார்த்தைகளின் ஒவ்வொரு அர்த்தத்திலும் மதிப்புமிக்கதாக்க தேவையான மனித கூறுகளை நாங்கள் புரிந்து கொள்கிறோம். தொழில்முறை விவாதங்களை ஊக்குவிக்கும் ஒரு கருத்தியல் கலாச்சாரம் இருக்கிறது. மற்றும் அதே நேரத்தில் சுற்றுச்சூழலின் உணர்திறனையும் மதிக்கிறது. நாங்கள் வலுவான நீண்ட கால உறவுகளை உருவாக்க உதவுகிறோம் — வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் மற்றும் பங்குதாரர்களின் தேவைகளை வழங்குவதன் மூலம் மதிப்பு மிக்க உறவை உருவாக்குகிறோம்.


Download Motor Policy

Feedback