PrintPrintEmail this PageEmail this Page

எங்கள் சரக்கு பரிமாற்ற காப்பீடு திட்டமானது, போக்குவரத்தின் போது உங்கள் சரக்குகளுக்கு ஏற்படும் இழப்பு அல்லது சேதங்களுக்கு இழப்பீடு வழங்கி உங்களுக்கு நிதி பாதுகாப்பினை வழங்குகிறது. கடல், ரயில், சாலை ஆகியவற்றின் மூலம் சரக்குகளை எடுத்துச் செல்லலாம்.

கடல் சரக்கு காப்பீடு

இது பின்வரும் போக்குவரத்து முறைகளில் அனுப்பப்படும் சரக்குகளின் காப்பீட்டை கையாளுகிறது:

  • கடல் சார்
  • ரயில் சார்
  • சாலை சார்
  • ஆகாய சார்
  • உள்நாட்டு நீர்வழிகள்
  • அஞ்சல் சிப்பம்/தபால் பொட்டலங்கள்
மேலும் தெரிந்துகொள்ள »

கடல் சார் காப்பீடு

இன்ஸ்டிட்யூட் டைம் உட்கூறு ஹல் 01.10.1983 படி, இந்திய சந்தை தற்போது உள்நாட்டு / கடலோர கப்பல்களுக்கான கப்பலின் உடற்பகுதி மற்றும் இயந்திரங்களுக்கு மட்டுமே பாதுகாப்பு வழங்குகிறது H& M போன்றவற்றிக்கு பாதுகாப்பு வழங்குவது மட்டுல்லாமல் 3 /4 மோதல் பொறுப்புகளுக்கு காப்பீடு வழங்கபடுகிறது இருப்பினும், துறைமுக அபாயங்கள் பிரிவு 20.07.1987 , h & M காப்பீடுதொகை வரம்புக்கு உட்பட்டு, 4 /4 மோதல் பொறுப்புகளுக்கு மற்றும் சேதத்தில் மீண்ட பொருட்களை அகற்றுவதற்கும் இழப்பீடு வழங்குகிறது. மேலும் தெரிந்துகொள்ள »


Download Motor Policy

Feedback