PrintPrintEmail this PageEmail this Page

அனைத்துவிதமான இடர்பாடுகளினால் ஏற்படும் பொறுப்புகளிலிருந்து தங்களது வணிகத்தை பாதுகாப்பது மிக முக்கியம். இப்கோ-டோக்கியோ பல்வேறு பொறுப்பு காப்பீடுகளை வழங்குகிறது-தொழிற்துறை மற்றும் தொழிற்துறை சாராத செயல்பாடுகளினால் ஏற்படக்கூடிய பொது பொறுப்பு(மூன்றாம் நபருக்கு ஏற்படக்கூடிய காயம் அல்லது அவரது சொத்துக்கு ஏற்படக்கூடிய சேதம்) பொருட்களுக்கான பொறுப்பு , தொழிலினால் ஏற்படும் பொறுப்பு மற்றும் இயக்குனர் & அதிகாரிகள் செயலினால் ஏற்படும் பொறுப்பு

இயக்குனர்கள் மற்றும் அதிகாரிகள் பொறுப்பு காப்பீடு

பொறுப்பான பதவி வகிக்கும் இயக்குநர்கள் மற்றும் / அல்லது அதிகாரிகளுக்கு எதிரான எந்தவொரு உள்நாட்டு மற்றும் / அல்லது குற்ற நடவடிக்கைகளிருந்து பாதுகாக்க மேற்கொள்ளப்படும் செலவுகள் உள்ளிட்ட சட்டபூர்வ பொறுப்பு. பங்குதாரர்கள், சொந்த ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், போட்டியாளர்கள் அல்லது மக்கள் குழுவினர் அல்லது ஒழுங்குமுறை அதிகாரிகள் மூலம் இயக்குநர்கள் மற்றும் / அல்லது அதிகாரிகள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்படலாம். மேலும் அறிய » மேலும் அறிக»

பொருட்களுக்கான பொறுப்பு காப்பீடு

இக்காப்பீடானது, உற்பத்தி செய்யப்பட்டு இக்காப்பீட்டின் கீழ் காப்பீடு பெறப்பட்ட பொருட்களின் குறைபாடுகளினால் ஏற்படக்கூடிய இழப்பு, சேதம், எதிர்பாராத மரணம்/ உடல் காயம் அல்லது நோய் ஆகியவற்றால் மூன்றாம் நபருக்கு சட்டபடியாக செலுத்த கடமைப்பட்டிருக்கும் தொகையினை இழப்பீடாக பெறமுடியும். மேலும் அறிக»

தொழிற்பண்பட்டவர் இழப்பீட்டு காப்பீடு

பாலிசியின் இழப்பீட்டு வரம்புகள், பிற விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு உட்பட்டு, எங்கள் முன் ஒப்புதலுடன் ஏற்பட்ட சட்ட செலவுகள் மற்றும் செலவீனங்கள் உட்பட, பாலிசி காலத்தில் காப்பீடு செய்தவருக்கு எதிராக முதலில் எழுத்துப்பூர்வமாக செய்யப்பட்ட உரிமை கோரல்களில் தொழில்சார்ந்த சேவைகள் வழங்கும் போது, காப்பீடு செய்தவரின் பிழை அல்லது பகுதி விடுபடுதல் காரணமாக மூன்றாம் தரப்பினருக்கு ஏற்படும் சேதம் காரணமாக காப்பீடு செய்தவர் சட்டப்பூர்வமாக செலுத்த வேண்டிய அனைத்து தொகையையும் பாலிசி கவர் செய்கிறது. மேலும் அறிக»

பொது பொறுப்பு காப்பீடு

இந்த பாலிசி, பொது பொறுப்பு காப்பீட்டை வழங்குகிறது. இது அபாயகரமான பொருட்களை கையாளும் பொழுது, மற்றும் அதனுடன் தொடர்புடைய விசயங்களினால் ஏற்படும் விபத்துகளால், பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கும் நோக்கத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் அறிக»

பொது பொறுப்பு தொழிற்துறை மற்றும் சேமிப்பு காப்பீடு

இக்காப்பீடானது, மூன்றாம் நபருக்கு விபத்தினால் ஏற்படக்கூடிய மரணம்/ உடல் காயம் அல்லது நோய் ஆகியவற்றால் ஏற்படக்கூடிய இழப்புகளுக்கு பாலிசிதாரர் சார்பாக செலுத்த கடமைப்பட்டிருக்கும் இழப்பீட்டு தொகையை பாலிசி வரம்பு பிற விதிமுறைகள், நிபந்தனைகள் விதிகளுக்குட்பட்டு, எங்களிடம் முன் ஒப்புதல் பெற்ற சட்டரீதியான செலவுகள் உட்பட காப்பீடு காலத்தின் பொது பாலிசிதாரருக்கு எதிராக எழுத்துபூர்வமாக முதலில் கொடுக்கப்படும் கோரிக்கைகள் அனைத்திற்கும் இழப்பீடு வழங்குகிறது.மேலும் தெரிந்து கொள்ள >> மேலும் அறிக»

தொழில் துறை அல்லாத பொது பொறுப்பு காப்பீடு

இக்காப்பீடானது, மூன்றாம் நபருக்கு விபத்தினால் ஏற்படக்கூடிய மரணம்/ உடல் காயம் அல்லது நோய் ஆகியவற்றால் ஏற்படக்கூடிய இழப்புகளுக்கு பாலிசிதாரர் சார்பாக செலுத்த கடமைப்பட்டிருக்கும் இழப்பீட்டு தொகையை பாலிசி வரம்பு பிற விதிமுறைகள், நிபந்தனைகள் விதிகளுக்குட்பட்டு, எங்களிடம் முன் ஒப்புதல் பெற்ற சட்டரீதியான செலவுகள் உட்பட காப்பீடு காலத்தின் பொது பாலிசிதாரருக்கு எதிராக எழுத்துபூர்வமாக முதலில் கொடுக்கப்படும் கோரிக்கைகள் அனைத்திற்கும் இழப்பீடு வழங்குகிறது.மேலும் தெரிந்து கொள்ள >> மேலும் அறிக»


Download Motor Policy

Feedback