PrintPrintEmail this PageEmail this Page

ஏன் இப்கோ-டோக்கியோ?

  • இப்கோ-டோக்கியோ பொது காப்பீட்டு நிறுவனம் லிமிடெட் மற்றும் அதன் நிறுவனர்களின் நல்ல வர்த்தக அங்கீகாரம்.
  • இணைக்கப்பட்ட அதிகப்படியான அலுவலகங்கள்
  • பல தரப்பட்ட காப்பீடுகள்
  • உங்களுக்கு உதவ நன்கு பயிற்சி பெற்ற மனித வள துறை.
  • தொழில்நுட்பம் மீதான உயர் நம்பிக்கை.
  • பிறவற்றை ஒப்பிடும்போது மலிவான விலை
  • மோட்டார் மற்றும் மருத்துவ காப்பீட்டை உடனடியாக பெறும் வசதி.
  • நியாயமான மற்றும் உடனடி இழப்பீடு தீர்வு.
  • பாலிசி புதுப்பித்தல் உதவி
  • பிரத்தியேக முகவர் வலை தளம்.

Download Motor Policy

Feedback